Saturday, December 6, 2025
வையப்பமலை கொங்கண சித்தர் குகை
வையப்பமலை கொங்கண சித்தர் குகை மலையின் மேற்கு பகுதியில் அடிவாரத்தில் இருந்து சுமார் 100 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது இங்கு இரண்டு குகைகள் உள்ளன சிறிய குகை ஒன்றில் விநாயகரும் பெரிய கோயில் கொங்கண சித்தரும் அருள்பாலிக்கிறார்கள். இங்கே உள்ள அழியாத தேன்கூடு சுமார் 5000 வருடங்களாக உள்ளதாக நம்பப்படுகிறது. கொங்கண சித்தர் இங்கு சுமார் 300 வருடங்கள் தங்கி தவமியற்றி ஒரு பங்குனி உத்திர நாளன்று முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது. அருகில் உள்ள ஒரு பாறையில் மழை நீர் தாரையால் தானாக உருவான முருகப்பெருமான் உருவம் மயிலுடன் காட்சியளிக்கிறது. இந்த குகையின் உட்புறம் இன்னொரு குகை உள்ளது இங்கு சித்தர் பெருமான் சிவலிங்கம் வைத்து பூஜை செய்த இடம் என்று கூறப்படுகிறது.
Saturday, June 7, 2025
Sunday, March 30, 2025
Subscribe to:
Comments (Atom)